The moderate trek route is located in the celebrated Srivilliputhur-Meghamalai Tiger Reserve, the 5th Tiger Reserve of the State. Trekkers can experience Deciduous to Riverine Forests on the trail which are home to unique species, including the rare Grizzled Giant Squirrel. Connected to the Megamalai wildlife sanctuary, this tract is an essential corridor that protects big cats and supports the natural movement of diverse wildlife.
Maximum Elevation: 519 MSL(Approx.) Meters
Forest Type: Dry Deciduous Forest and riverine forest
Nearby Medical Facility: Srivilliputhur GH - 10 km
Nearby Bus Stand: Srivilliputhur - 10 km
Nearby Airport: Madurai - 85 km
Nearby Railway Station: Srivilliputhur - 12 km
Parking Facilities: Yes
Locate Reception Point - Forest Range Office, Srivilliputhur
செண்பகத் தோப்பு அழகர்மலையில் இருந்து வத்திராயிருப்பு புதுப்பட்டி வரை மிக அழகான அமைதியான பசுமையான மன நிறைவான மலைப்பயணம் இதுவே எங்களது முதல் பயணம் அதுவே ஆத்ம திருப்தியான பயணமாக அமைந்தது. காலை ஏழு மணிக்கு வனஅலுவலகத்தில் இருந்து சார்வோ ஆய்வாளர் செல்பேசியில் தொடர்பு கொள்கிறார் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள் எங்கு இறங்கப் போகிறீர்கள் உங்களுக்கு வாகன வசதி வேண்டுமா உணவு வசதி வேண்டுமா எத்தனை பேர் வருகிறார்கள் என்றும் முழு விவரமும் அறிந்து கொள்கிறார் தேவையான உதவிகளையும் அறிந்து கொள்கிறார் நாம் மன அலுவலகம் செல்வதற்கு முன் அவர் அனைத்தையும் தயார் செய்து விடுகிறார் சிறிது நேரம் இந்த வனத்தைப் பற்றியும் நாம் பின்பற்ற வேண்டிய கடமைகளையும் சுவாரசியமான பார்க்கக்கூடிய தகவல்களையும் வனத்தில் என்ன மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டும் அதனால் வனவிலங்குகளுக்கு என்ன பலன் என்பதையும் அன்பாகவும் நட்பாகவும் எடுத்துரைக்கிறார் பின்னர் நமது உடல்நிலை மருத்துவர் தேவை எதுவும் தேவைப்படுகிறதா என்பதை கேட்டுக் கொள்கிறார் வாகன வசதிகளிலேயே அறிந்து கொள்கிறார் நமது வழிகாட்டிகள் இருவர் வந்துவிட்டனர் இருவரும் பிறந்ததில் இருந்து இந்த வனத்தினுடைய வளர்ந்தவர்கள் மணச்சநாடு உலகத்தில் நமது பயணத்திற்கு தேவையான பொருட்களை தருகிறார்கள் மேலும் நடப்பதற்கு ஸ்டிக் ஒன்று தருகிறார்கள் நம் பயணம் முடித்த பின் இதை திரும்ப அவர்களிடம் அளிக்க வேண்டும்வேண்டும் தாத்தா பாட்டி ஊன்றுகோல்அருமை பயணம் முடியும் போதுதான் புரியும் பயணம் துவக்கி விட்டோம் மெல்ல நடந்து கொண்டு சென்று கட்டழகர்பாதையில் இருந்து பிரிந்து நமது பாதையில் நடக்க தொடங்கினோம் மெல்ல வழிகாட்டிகள் அங்குள்ள பெரிய மரங்களை நீ இயல்பு என்ன மரவகை அதன் பயன் மற்றும் கொடி வகைகள் விழித்துக் கொண்டே வந்தனர் நீர் மருது மரம்நிறைய இடத்தில் காணப்பட்டது சோப்பு மரக்கொடி எலந்த பழம் காட்டு நெல்லி மூங்கில் யானை விரும்பி உண்ணும் கொடி செடி என பலவற்றை பார்த்தோம் இந்த சோப்பு முறை கை கழுவினால் சோப்பு போல் நரை வருமாம் முன்னே சென்று கொண்டிருந்த வழிகாட்டி அண்ணன் சற்று பொறுமையாக வர வேண்டும் என்று கூறினார் என்ன என்று விசாரித்த பிறகு தான் தெரிந்தது செலுத்தி தடம் அந்த இடத்திலிருந்து ஒரு இடத்தில் மட்டுமல்ல பல இடங்களில் நிறுத்தி சிறுத்தை தடுத்தேன் எங்களுக்கு காட்டினார்கள் அந்த தளத்தில் இந்த ஈரத்தை பொறுத்து அது நேற்று இரவு இந்த பக்கம் நடமாடி இருக்கு என்று கூறினார் திடீரென்று சிறுத்தை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம் அதை நாம் தொந்தரவு செய்யாத வரைக்கும் நம்மல எதுவும் தொந்தரவு செய்யாது இதுதான் இயல்பு நாங்கள் பலமுறை நேர் சந்தித்திருக்கும் நாங்கள் எங்கள் வேலை பாப்போம் அது மெல்ல நடந்து போய்விடும் இந்த அழகர் மலை செண்பகத் தொப்புள் காடுகளில் இதுவரை எந்த விளங்கும் மனிதரை தாக்கியோ காயப்படுத்தியோ உயிருள்ளப்போ எப்படித்தியது இல்லை காரணம் நாங்கள் எந்த தொந்தரவும் அதற்குத் தருவதில்லை அதே போல் எங்களுக்கும் அது எந்த தொந்தரவும் தந்ததில்லை மிக எளிதாக புரியும்படி வனவிலங்கு மனித மோதல் விவரத்தை தெளிவுபடுத்தினார் அருகில் நீரோட இருந்தது அது மிக நீண்ட காலத்துக்கு முன்பு இயற்கை எய்தியகாட்டு மாடு தலைப்பகுதி பாடமாகிஇருந்தது அனேக இடங்களில் யானையின் சாமத்தை பார்த்தோம் அதிக இடங்களே சிறிது நேரத்துக்கு முன்பு கடந்துஇருப்பதாக வழிகாட்டிகள் தெரிவித்தார்கள் நடைபாதையின் கிழக்கு பக்கம் இருக்கும் மலைக்கு பின்புறம் திருவண்ணாமலை உள்ளது மேற்குப் பகுதிக்கு மேல் பகுதியில் இருந்து தான் பிளவுக்கள் அனைத்தையும் நீர் வரத்து உள்ளது நீ பிடிப்பு பகுதி கிழக்கு பக்கம் மழை உயரம் குறைவாகவும் மேற்கு பகுதி மழை மிக உயரமாகவும் உள்ளது இரண்டு மலைக்கும் உள்ள இடைவெளியில் தான் நாம் நடந்து செல்கிறோம் அநேக இடங்களில் விறகு லாரிசெல்வதற்கு தடம் அமைத்துள்ளனர் அக்காலத்தில் சிறிய ஓடைகள் இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தும் கொண்டு சென்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டோம் மழைச்சாரல் தூறல் விழுந்தது மேலும் இதில் மிகப் பெரிய சிறப்பு எந்த மொபைல் சிக்னல்கிடைக்காது பயணம் சிறப்பாக அமைய இதுவே முதல் படி நமது வழிகாட்டிகள் இருவரும் வாக்கி டாக்கி வைத்திருக்கிறார்கள் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தொடர்பு கொள்வதற்கு யானையின் தன்சரிவு உணவு சிறுத்தை இந்த தினசரி உணவு என பல தகவல்களை கூறினார்கள் நாம் நடந்து சென்ற மேற்புறம் உள்ள மலை உச்சியில் அந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் கட்டப்பட்ட பங்களா ஒன்று உள்ளதாகவும் வனத்துறையினர் ர் ஆய்வு செல்வதற்கு பயன்படுத்துகின்றனர் அதற்குசெல்வதற்கு இன்று காலை ஏற துவங்கினால் மதியம் 3 மணி அளவில் சென்று சேரலாம் சிறிது ஓய்வுக்கு பிறகு புதுப்பட்டி பகுதிக்கு அடைந்து விட்டோம் காலை 9 மணி செண்பகத் தோப்பில் துவங்கியது மதியம் 1:30 போல் புதுப்பட்டி மழையை அடைந்தோம் நடக்கும் பாதை முழுவதும் சிறுசிறு செடிகள் முழுவதுமாக மூடி இருப்பதால் மழையின் மேல் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பார்வையிடுவதில் மிகுந்த சிரமம் உள்ளது எளிதாக இல்லை புதுப்பட்டி மலையில் கீழே இறங்குவது சற்று எளிதாக இருக்கும் என்று எண்ணினோம் அதனால கொஞ்சம் சிரமமாகவும் சோர்வாகவும் இருந்தது இந்த இறக்கத்திற்கு பதிலாக அந்த இடத்தில் இருந்து அடுத்த அந்த காலத்தில் விறகு லாரி செல்வதற்கு பாதை ஒன்று உள்ளது அந்தப் பாதை புதுப்பட்டி அருகிலேயே கொண்டு போய் சேர்க்கும் ஆனால் கொஞ்ச தூரம் அந்தப் பாதை தற்போத முள் செடிகள்இருப்பதால் முடியாத இயல்பில் உள்ளது அந்த பாதையை சென்றால் புதுப்பட்டி மலையில் இறங்கும் சிரமத்தை தவிர்க்கலாம் எளிதாக மழை ஏற்றத்தை நிறைவாக அனுப்பிக்கலாம் மதிப்பிற்குரிய ஆட்சித் தலைவர் இந்த கோரிக்கையை பரிசீரித்து வண்டிப்பாதையில் இறங்க வாய்ப்பு ஏற்படுத்தி அளிக்கும்படி தாழ்மையுடன் அனைவரும் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ஆச்சரியமாக இருந்தது வழிகாட்டியாக வந்தவர்கள் மன அலுவலக அலுவலர்களின் ஒத்துழைப்பு என ஒரு தனியாஏற்பாட்டில் எவ்வளவு எப்படி சிரத்தையாக காணிப்பார்களோ அதை அரசு துணை செய்வது மிகவும் வியப்பாகவும் மன நிறைவாகவும் இருந்தது இந்த மலை ஏற்றத்திற்குஅனுமதி கொடுத்த தமிழக அரசு வனத்துறை மற்றும் வழிகாட்டிகள் அனைவருடைய சேவையும் உதவியும் மிக மதிப்பிற்குரியது தமிழக அரசின் முதல் மலையேற்ற திட்டத்திலேயே பிரதமர் மாவட்ட செண்பகத் தோப்பு மலையற்ற திட்டத்தையும் சேர்த்து மிக பெரிய நல்லதொரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய மதிப்பிற்குரிய எங்களது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ஜெயசீலன் அவர்களுக்குநெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது மாவட்டத்தில் கீழ்காணும மலை ஏற்றத் திட்டங்களை செயல்படுத்தி வனத்தின் அருமையை மக்களுக்கு புரிய வைக்க பணிவுடன் வேண்டுகிறோம். .வத்திராயிருப்பு கிழவன் கோவில் முதல் வருசநாடு வரை 2. தேவதானம் அணை முதல் தலையணை டி எஸ்டேட் வரை 3. பிளவுக்கள் அணை முதல் ஜோதி எஸ்டேட் வரை 4 ராஜபாளையம் அய்யனார் அருவி முதல் தேவியார் எஸ்டேட் வரை 5 தேவதான முதல் செண்பகவல்லி அணைக்கட்டு வரை ஆகிய திட்டங்களை செயல்படுத்தினால் பொதுமக்கள் பயனாக இருக்கும் இந்த மலையேற்றம் பொழுது விதை பந்துகளை தூவி விட்டான் மனம் இன்னும் சிறப்பாக மாறும் என்பது நிச்சயம் மீண்டும் வனத்துறைக்கும் மிக்க நன்றி என்றும் நன்றியுடன். ,ப. சேகர் எஸ். அம்மாபட்டி 🙏🧑🦯
My name is J Venkatesh Poovulagan I recently completed an 9 km trek from Senbagathoopu to Pudhupatti, and the experience was nothing short of incredible! The journey was beautifully organized, with clear guidance and a focus on safety that made the entire trek feel comfortable and secure. Walking through such pristine nature and witnessing breathtaking wildlife truly brought me closer to the beauty of Tamil Nadu’s landscapes. A big thank you to Tamil Nadu Trek and the forest department for their dedication and effort in creating such a meaningful, accessible experience. Their commitment to making this trek enjoyable and safe for everyone is commendable. I highly recommend this to anyone looking to connect deeply with nature – it’s an unforgettable adventure!